சாந்தா ....மடைதிறந்த வெள்ளம் போல ...ராஜாவின் ஒவ்வொரு ரியாக்ஷனுக்கும் மிக இயற் 😮😢கை யாக பதில் வார்த்தை களை நீ சொல்லும் வேகமும் திறமையும் எந்த டைரக்ராலும் இயக்கப்படாமல் நீயாகச் சொல்லும் விதம் மிக அருமை....உங்கள் இருவரின் வாழ்வும் சிறப்பாக இருக்கப் பிரார்த்திக்கிறேன்....வாழ்க வளமுடன்!!!!!! ..
@jayasundari2180
9 ай бұрын
ஒரு நிழல் நிஜமா வெளியே தெரிய வச்ச திறமைக்கு ஹாட்ஸ் அப்🙌🙌🎉🎉🙌🔥🔥
@maragathamk172
9 ай бұрын
மனசுல உள்ள பாரம் எல்லாம் இறங்கியது 😂😂😂😂
@jayasundari2180
9 ай бұрын
இது உண்மையிலேயே எல்லா வீட்லேயும் நடக்கிற கொடுமை😢 பொண்டாட்டிய கேட்க ஆளு இருக்காது😢ஆனா ஆத்தாளுக்கு மட்டும் அடுத்த செகண்ட் போன் போயிடும்😢இதான் நெஜம் அத காமெடி கலந்து சொன்னவிதம செம👌👌🎉🎉
@ignicon296
9 ай бұрын
Correct ஆ சொன்னீங்க sister
@lakshyab7915
9 ай бұрын
❤
@jeenathnisha7367
9 ай бұрын
Un mai than akka😭
@tigermanphysics8633
9 ай бұрын
உங்கள் மகன் வளர்ந்து அவன் மனைவி மீது அன்பு காட்டினால் பொண்டாட்டியை தலையில் தூக்கி வச்சிகிட்டு ஆடுகிறான் என்பீர்கள். பாவம் இந்த ஆண்கள்.
@jayasundari2180
9 ай бұрын
@@tigermanphysics8633 எனக்கு மகன் இல்லை.. ஒரே மகள் தான் நல்லா விசாரிச்சி ஒருத்தனுக்கு கட்டி குடுத்தேன் அவனோட ஆத்தா பேச்ச கேட்டுட்டு என் மகளை பாடாபடுத்துறான்😔 இவ்வளவும் என் கண்முன்னால் நடக்குது👍 இதுக்கு நான் என்ன செய்ய முடியும்😔
@jayakumar3501
9 ай бұрын
செம🎉🎉சொல்ல வார்த்தைகள் இல்லே😮அவ்வளவு அழகா கன்டென்ட் இருக்கு🎉🎉🎉
@latheeflatheef3833
9 ай бұрын
ஆமா அக்கா எல்லா எல்லா வீட்லயும் இப்படித்தான் நடக்குது 😂😂😂 அக்கா உங்க நடிப்பு சூப்பர் அண்ணன் அசத்திட்ட போ 😂😂😂😂😂😂😂😂
@vishaltry
9 ай бұрын
நடமாடும் தெய்வம் நேரில் தென்படும் தெய்வம் அம்மா ஆனாலும் ஒரே டேக் சூப்பர் மருமகள் சாந்தா சூப்பர் ஆக்டிங்
@kavithabalamurugan1495
9 ай бұрын
சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது சாந்தா ராஜா பாவம் 😂😂😂😂😂
@lakshmit4652
9 ай бұрын
எங்க வீட்டுலயும் இதே தா என் மகள் சாந்தா மனசுல இருந்த அத்தனையும் கொட்டி தீர்த்தாச்சு பாவம் என் தம்பி என்ன பண்றது சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு அன்புடன் அம்மா 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@jayakumar3501
9 ай бұрын
ஏம்மா உண்மைய சொல்லு இது ரெண்டு நாளா உங்க வீட்ல நடக்கிறது தானே இப்ப கான்செப்ட்ட வந்திருக்கு🎉🎉 அல்டிமேட் டேலண்ட் நீங்க ரெண்டு பேரும்👏🔥🔥
@megalam9399
9 ай бұрын
தலைவலி என்றால் எனக்கு கேட்க ஆளே இல்ல சந்தா.அக்கா சூப்பர் அக்கா ராஜா அண்ணா 👌👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️❤️😆😆😆😆😆😆
@mafmaf3859
9 ай бұрын
இருந்தாலும் ராஜா அண்ணன பார்த்தா கொஞ்சம் பாவமா தான் இருக்கு 😂😂😂😂😂
@mahes145
9 ай бұрын
சந்திரமுகி 3 யை பார்த்ததில்லையே பாத்துக்கோங்க😂😂😂😂😂😂....
மனசுல எவ்வளவு பெரிய கஷ்டம் இருந்தாலும் உங்க வீடியோ பார்த்தால் எல்லாம் மறந்து போகுது.😅 அதற்கு உங்கள் இருவருக்கும் மிகப்பெரிய நன்றி 🙏😄💐
@ssankar860
9 ай бұрын
ராஜா: எனக்கே தலைவலி வந்துவிட்டது சாந்தா: தலைவலி வந்தது மாதிரி நடிக்காதிங்க
@jayadevarvikar398
6 ай бұрын
எனக்கு இந்த எபிசோட் ரொம்ப பிடிக்கும் ....ultimate.... நீங்க ரெண்டு பேரும்....daily ஒரு முறை பார்த்து வை விட்டு சிரிப்பேன்..madam kalakal...sir epic....well done ...
@raoraghavendran8488
9 ай бұрын
சூப்பர் முதியோரை ஆதரிப்போம் மனிதநேயம் நீடுடிவாழ்கவளர்க
@KavithaRavichandran663.
9 ай бұрын
ராஜா தம்பி சூப்பர் 👌👌 சாந்தா உன் நடிப்பு வேற லேவல் 😂😂 எல்லா வீடுகளிலும் நடக்கிறது 😂😂😂
@GdhHehhe
9 ай бұрын
Supar
@claramarryravi1758
9 ай бұрын
உன்மையா சென்ன சாந்தா சூப்பர் ❤❤
@judemervin451
9 ай бұрын
இன்னைக்கி அண்ணா நேரம் சரியில்லை😢 வசமா சிக்கிட்டாரு😅 யக்கோவ் நீ சொல்லல சொல்லலேனு அம்புட்டையும் புட்டு புட்டு வச்சிட்டியே🤣🤣🤣
இவ்வளவு பேச்சி பேசிய பிறகு சாந்தா அக்கா உண்மையை சொல்லுங்க தலைவலி 😅 இருக்கும் 🙆😅 எனக்கு தெரிந்து ராஜா அண்ணாவுக்கு தலைவலி வந்து இருக்கலாம் 😂😂😂
@balajis7540
9 ай бұрын
சாந்தா அக்கா உங்க வீடியோவை பார்த்து சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது போங்க நிறைய வீடுகளில் நடக்கிற பிரச்சனையை அப்படியே காமெடியோடு சேர்த்து சொல்லிட்டீங்க சூப்பர் ̓̓😂😂😂😂👍👍
😮😮😮😮😮😮அருமையான பதிவு அழகு நடிப்பு மற்றும் ஆழமான கருத்து யதார்த்த ம் நடை முறை பளிங்கு போல 😢காட்டியது ஒவ்வொரு பெண்கள் மனம் உள்ள கிடக்கையை அப்படி யே சாந்தா வின் தத்ரூபமாக நடிப்பு வெளி பட்டது பாவம் முத்து சார் விழிப்பு முழிப்பு பாக்யராஜ் தான் நினைவு கூர்ந்து சிரிப்பு அடக்கி அடக்கி கண்நீர் வரும் நிலையில் ஆனது ஆனந்த சிரிப்பு நேற்றைய உயர் இரத்த அழுத்தம் கூட மறக்க பண்ணியது வாழ்க வளமுடன் நலமுடன் மகிழ்ச்சி மிகவும் நன்றி உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் சிறந்த முறையில் எதிர்காலத்தில் வெள்ளி திரை மின்ன ஆசை நிச்சயமாக உங்களின் திறமை அங்கீகாரம் பெறும் நாள் தூரம் இல் லை எனக்கு ம் பெருமிதம் காப்பேன் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வளமுடன் நலமுடன்
@acdboys5506
9 ай бұрын
Akka anna pavam .... விட்டுடுங்க akka... romba பொறுமை yen அண்ணாவுக்கு
@aswinaswin8778
9 ай бұрын
சண்டை காட்சிகள் எல்லாம் சுப்பர் சுப்பர்
@sakshiyasrichannel6070
9 ай бұрын
அக்கா உங்க நடிப்பு மிகவும் அருமை .வேற லெவல் 😂😂😂😂😂
@fathimaameen-vb4uz
9 ай бұрын
Santha akka unga comedy parthaly manasukku avvalavu santhosam😂😂😂i love you sandha akka ❤
@elavarasip7400
9 ай бұрын
யக்கோவ் அண்ணா பாவம் விட்ருக்கா😁😁😁😁😁
@AmruthaAbi-rw1lg
9 ай бұрын
Sirichu sirichu vayire valikuthu akka super anna paavam😂😂😂😂
@kathersevi4467
9 ай бұрын
😂😂😂😂😂😂பேசாமே இருந்திருக்கலாம் மாமா 😁😁😁😁😁
@kavithakavi5890
9 ай бұрын
Akka.....😅😅😂😂....mudiyala.. Na nalla sirichitta.... Vera lavel ❤
@banuvasu7277
9 ай бұрын
Veetula nadakaradha kannu munadi konduvanthu irrukinga super sister
@lills450
7 ай бұрын
Love you shantha. Semmadi amma. Yenga veetla nadakkara maadiriye erukku. Super super.
@sivagaamasundari816
9 ай бұрын
Santha super. Anna face ecpression fine. Super acting. V
@harshiniraju5980
7 ай бұрын
Super.Enga viittalaiyum ippadithan nadakum.
@saranyaseetharam9715
9 ай бұрын
Ethuthan best episode super👌👌👏👏
@jeyakumarv6167
9 ай бұрын
என் மனசு திருப்தியா இருக்குது அந்த அளவுக்கு நீங்க வீடியோவ கவலைப்படற மனசுக்கும் சந்தோஷத்தை கொடுக்குறீங்க உங்களை நான் கேரளா பக்கம் பார்த்தேனா கண்டிப்பா உங்களை பார்க்க நான் வருவேன் அக்கா 👨👩👦👦 அழகா நடிக்கிறாங்க நீங்களும் சூப்பரா நடிக்கிறீங்க பிள்ளைகளும் அதைவிட நல்லா நடிக்கிறாங்க பிள்ளைகளை தான் இன்னும் ரொம்ப நாளா போட காணோம் சீக்கிரம் ஃபேமிலியா வீடியோ போடுங்க காலையில எந்திரிச்சு உங்க வீடியோ பார்த்தால்தான் எங்களுக்கு ஏதோ ஒரு வேலை பாக்குறதுக்கு ஒரு சந்தோஷமாவும் இருக்கு ஆனா இவ்வளவு சண்டை போட்டு நீங்க காமெடி போட்டாலும் நீங்க ரொம்ப நல்லா இருப்பீங்க சிஸ்டர்❤பிரதர் 🥰👩❤️👨👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
Пікірлер: 507