நீங்கள் இருவரும் இன்று போல் என்றும் ஒற்றுமையாக, மகிழ்வுடன் வாழ நான் கடவுளை வேண்டி கொண்டேன்❤
@jayakumar3501
26 күн бұрын
எவ்வளவோ போராட்டங்களை சந்தித்து, அதையே சவாலாக மாற்றி வாழ்க்கையில் முன்னேறி ஜெயித்த குடும்பம்💪🔥 இதே ஹேப்பியோடு லைப் லாங் இருங்க 🙌🙌♥️♥️♥️
@user-lf3sm1fj4q
24 күн бұрын
ஆமா நீங்க ரெண்டு பேரும் நடிச்ச படம் இன்னும் வெளியே வரவில்லையா
@sivaskk790
26 күн бұрын
எங்க ஊருல வாட்டர் ஆப்பிள் ன்னு சொல்லுவோம் அக்கா 😍❤️🥰
@brindagopalan6791
26 күн бұрын
அண்ணா நீங்க யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்ல. வியாபாரத்திற்கு போவதும் போகாததும் உங்க இஷ்டம்..
@mehrunnisha8356
26 күн бұрын
அக்கா இவ்வளவு காதல் அண்ணா மேல் இப்போதும் போல் எப்போதும் இருக்கனும் கடவுள் ஆசிர்வாதிப்பார்
@jayasundari2180
26 күн бұрын
எதை செய்தாலும் கணவன் மனைவி இருவருமே முழுமையாக இறங்கி ரசித்து செயல்பட்டால் இருவருமே சேர்ந்து முன்னேற முடியும் என்பதற்கு இந்த ஜோடி உதாரணம்👌👏🔥 வாழ்க வளமுடன்🙌🙌😍💖💖
@RaniSelva5567
26 күн бұрын
சாந்தா இராசா தம்பதிகள் வாழ்க வளத்துடன்... என்றென்றும் புன்னகையுடன் வாழ்க🎉🎉 சாந்தா செம்பருத்தி பூவை பச்சையாக சாப்பிட கூடாது... தண்ணீரில் பொட்டு கொதிக்க வைத்து தேன் அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்து குடித்து வந்தால் உடலுக்கு நல்லது....
@jayasundari2180
26 күн бұрын
வாங்க வாங்க பேங்க் வேலையெல்லாம் முடிச்சிட்டு இப்பதான் வந்தேன் அதான் லைவ மிஸ் பண்ணிட்டேன்😢
@judemervin451
26 күн бұрын
சொல்ல வார்த்தை இல்லை அம்புட்டு அழகா இருக்கு👌😍😍💖💖💖💖 உங்க பேச்சும்,உங்க சிரிப்பும்👌💖💖💖
@manimekalaiselva4588
26 күн бұрын
Water apple
@santhamanisanmugasundaram2537
26 күн бұрын
அதுதான் சாந்தா சிஸ்டர் கலராகிட்டாங்கலோ 😂😂😂🎉🎉🎉❤❤❤
@kallirani8963
26 күн бұрын
இதற்கு பெயர் பன்னீர் கொய்யா என்று நினைக்கிறேன் ❤❤❤❤
@b.c.manjula1159
26 күн бұрын
சாந்தா & ராஜா எப்படி இருக்கீங்க? சாந்தா ஒரு சின்ன suggestion. நீங்க இயற்கையா இருந்தா தான் அழகு....
@judemervin451
26 күн бұрын
வெட்டி பந்தா, வீண் பெருமை இல்லாத ஒரே youtuber நீங்க மட்டும் தான்😮 சூப்பர்👌👏🎉🎉❤❤❤
@jayalalithar750
26 күн бұрын
😂
@prabavathimanickam7605
26 күн бұрын
ஜிங் ஜக்
@Simple_Recepy
25 күн бұрын
Poda jalra
@shanmugasundaramkaliappan8046
26 күн бұрын
Super congratulations 👏 happy Water apple 🍎🍎 arumai 🙏
@user-iy8jk5rr8d
20 күн бұрын
இதுக்கு பெயர் ஜம்பு பழம் சில பேர் ஜம்பு காய் என்றும் சொல்லுவார்கள் எனக்கு ரொம்ப பிடித்த பழம் 😁😊
இந்த பழம் எங்க ஊர்ல தேவாலா நிறைய இருக்கு hànd bag வலது shoulder ல போடு சாந்தா பெண்னே😂 ok
@sathya4290
26 күн бұрын
Akka enna colour kudikitte poguthu
@user-ds1ui9ff4x
26 күн бұрын
Hi anna anni
@yamunadevi456
26 күн бұрын
வாட்டர் ஆப்பிள் அண்ணா இங்கே
@SHAHULJAMAL
26 күн бұрын
Water Apple
@RaiganBegem
26 күн бұрын
Na unga livu miss panniten ippa than pathen nega pesunathu
@rojarahimulla8373
26 күн бұрын
Jambuka milakaithul salt pottu sapidalam kutralathil sapiteyn ma
@tamilprithivi645
26 күн бұрын
வாழ்த்துக்கள் மேடம்
@kavithamoorthy88
26 күн бұрын
செம்பருத்தி பூ இதயத்துக்கு நல்லது ❤❤❤❤
@dharanidharan4092
26 күн бұрын
Ithu panneer fruit sister
@malathia588
26 күн бұрын
❤❤❤❤❤❤
@ezhilarasimadasamy404
26 күн бұрын
❤paneer koiya
@ambikamurugan3513
26 күн бұрын
Water apple akka namma madurai la
@SujaRosemary
20 күн бұрын
Sister neenga epdi colour aneenga
@aneesaan-eu3xd
25 күн бұрын
Anna akkaloveyou
@rajisubbu859
26 күн бұрын
Vaithiyar vadha thukku puli sapida vendam appuram innum enna.sappita kudathu sonnaga raja bro because my body also vadham so that i am asking pl reply❤❤❤❤❤❤😊
@BlessillaSolomon
26 күн бұрын
In Sri Lanka we say Jambu
@rameshkuttan2466
26 күн бұрын
athu jambukai akka
@sonyasonya4734
26 күн бұрын
Athu jambukai akka anna
@rishitheboss...6196
22 күн бұрын
Ur place is very nice
@latheeflatheef3833
26 күн бұрын
❤❤ அக்கா அண்ணன் உங்க வீடியோ சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் 🎉🎉🎉🎉
@user-sp2el5uz6z
25 күн бұрын
இந்த பழத்தை இலங்கையில் ஜம்புக்காய்(ஜம்பு பழம்) என சொல்வார்கள்.
Пікірлер: 219