அம்மா இந்த தீபம் பூஜை அறையில் ஏத்த வேணுமா.. இல்லை நிலை வாசலில் ஏத்த வேணுமா..
@shrig0603
12 күн бұрын
🙏🏻🙏🏻💐💐
@sindheyak.n2772
9 күн бұрын
Amma salttum milagum kovilla vekka mudiyalana ennapanrathu i am in kerala Amma athan ketkuren
@selvichinnu4865
13 күн бұрын
Entha idathil intha theebam etra vendum
@SaiRam-qf8qu
13 күн бұрын
Amma en kanavar valinatu poganum.amma ventikonga Amma. Romba kastamaga ullathu.
@Aadhiraskitchen
12 күн бұрын
கண்டிப்பாக வேண்டிக்கொள்கிறேன் அம்மா 👍🙏🙏🙏
@vijipandian2932
13 күн бұрын
வணக்கம் அம்மா ஏன் வீட்டுக்கு கார் அண்ணன் பையன் இறந்த போயிட்டா இப்ப ஒரு 5நாள் ஆகுது ஜூலை 12தேதி எங்க ஊரு சிவன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது நான் கோவில் போகலமா அம்மா
@vallinadesan1005
13 күн бұрын
காரியம் முடியாமல் போக வேண்டாம்
@vijipandian2932
11 күн бұрын
ஐயர் வச்சு காரியம் பண்ணியாச்சு அம்மா
@vallinadesan1005
12 күн бұрын
Amma na tailor but enakku vela mela gavaname poga mattinguthu athukku ethachu sollunga ma.... Intha theebam ethumpothu sariyaguma.... Illa vera ethachu seiyanuma sollunga
@Aadhiraskitchen
12 күн бұрын
கண்டிப்பாக இந்த தீபம் நம்பிக்கையுடன் ஏற்றுங்கள் அதுவும் பிரம்ம முகூர்த்தத்தில் ஏற்றுங்கள் நல்லதே நடக்கும் 👍
Пікірлер: 16