11-10-2023
சிவஞான சித்தியார் - சுபக்கம் Sivanjana Siththiyaar Subakkam - இலங்கை ஜெயராஜ் - சைவ சித்தாந்தம் வகுப்புகள். Uyir Nokku - Ilangai Jeyaraj - Saiva Siddhantham Classes.
ஆன்லைன் வகுப்பு நேரம்
நேரம்: புதன் காலை 6:30 am முதல் 7:45 am மணி வரை.
வகுப்பில் இணைய பயன்படுத்த வேண்டிய
Zoom ID - 846 5100 5685
வகுப்பு 33
0:00:00 குரு வணக்கம்
0:04:44 முன்னுரை
0:27:11 வாக்கு
0:33:18 பாடல் 40. வைகரி வாக்கின் இலக்கணம்
வைகரி செவியிற் கேட்ப தாயத்த வசன மாகி
மெய்தரு முதான வாயு மேவிட விளைந்த வன்னம்
பொய்யற வடைவு டைத்தாய்ப் புந்திகா ரணம தாகி
ஐயமில் பிராண வாயு வடைந்தெழுந் தடைவு டைத்தாம்.
0:44:08 குறிப்புரை
0:45:10 பொழிப்புரை
0:47:22 பாடல் 41. மத்திமை வாக்கின் இலக்கணம்
உள்ளுணர் வோசை யாகிச் செவியினி லுறுதல் செய்யா
தெள்ளிய பிராண வாயு விருத்தியை யுடைய தன்றித்
தெள்ளிய வக்க ரங்கள் சிந்திடுஞ் செயல தின்றி
மெள்ளவே யெழுவ தாகு மத்திமை வேற தாயே.
0:52:56 குறிப்புரை
0:54:15 பொழிப்புரை
#UyirNokku #Karkakasadarach #Uyarvalluvam
சிவஞான சித்தியார் - சுபக்கம் Sivanjana Siththiyaar Subakkam - இலங்கை ஜெயராஜ் - சைவ சித்தாந்தம் வகுப்புகள். Uyir Nokku - Ilangai Jeyaraj - Saiva Siddhantham Classes.
Saiva Siddhantham classes based on the book Sivanjana Siththiyaar Subakkam.
Website : www.karka.in
E Mail : trust@karka.in
Phone : +91 9445543442
Telegram : tinyurl.com/uyarvalluvam
zoom id - 846 5100 5685
உயர் வள்ளுவம்
ஆடியோ - tinyurl.com/thirukural-audio
வீடியோ - tinyurl.com/thirukural-video
Негізгі бет 33 - உயிர் நோக்கு - சிவஞான சித்தியார் - கம்பவாரிதி திரு இலங்கை ஜெயராஜ் ஐயா அருளும் தொடர்வகுப்புகள்
Пікірлер