ஐயையோ சரியான களவாணி கும்பலோடேயா நான் கூட்டு வச்சிருந்தேன்😱😨😆😆
@jenima357
Жыл бұрын
முதல் முறை பார்க்கிறேன் உங்க சேனல் 😂😂 என்னால் சிரிப்பை நிறுத்த முடியவில்லை 😅😅😅
@anudhiya9160
Жыл бұрын
ரொம்ப நாளைக்கு பிறகு மனசு விட்டு சிரிச்சேன்.நன்றி ரவி.....❤❤❤❤😂😂😂😂
@arungulavanrajendran4817
Жыл бұрын
Super racing anna
@arungulavanrajendran4817
Жыл бұрын
Super ravi anna
@remadevibabu5038
Жыл бұрын
Muduli sirippu vazharu valikkuthu
@sudhamuthukaruppiya9126
Жыл бұрын
😢😢😢 உங்கள் பார் சந்தோஷ் இருந்தே
@NirmalaDevi-io9zt
Жыл бұрын
அடி ஆத்தே இது பகல் கொள்ளயாயில்ல இருக்கு
@MahaLakshmi-dg8zq
Жыл бұрын
Santha akka last jump super 😂😅 vera level
@thamilmagal
Жыл бұрын
😂😂😂 இதெல்லாம் வேலை இடத்தில் இருந்து எப்படி பாக்குறது சத்தியமா சிரிப்பை அடக்க முடியல கண்ணுல தண்ணியே வந்துடுட்டு போங்க... செம காமெடி என்ன நடிப்பு டா சாமி 😂😂😂
@ShahulHameed-sp5fy
Жыл бұрын
Super super
@jayakumar3501
Жыл бұрын
களவுல கூட்டு சேர்ந்தா கடைசியில இதான் நடக்கும்👍👍 காமெடி கலந்து சொன்ன விழிப்புணர்வு பதிவு இது👌👏👍🔥😂
சாந்தா அக்கா இது உங்களுக்கு தேவை தான் 😂😂😂😂😅😅😅😅 ரவி அண்ணா உங்கள் நடிப்பு மிகவும் அருமை 😍♥️
@jayasundari2180
Жыл бұрын
ஆத்தா உன் வீட்டுக்கு பாத்திரம் கொண்டு வர்றவங்க எல்லாம் துணி கிழிச்சிட்டு சுத்த வேண்டியது தான்😅😅
@jayasudhasudha7900
Жыл бұрын
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@sarayasinmf
Жыл бұрын
காலைலே உங்க காமெடி பார்த்த மகிழ்ச்சியா இருக்கும். 😀😀😀
@aindirani629
Жыл бұрын
ரவி தம்பி ,முத்து தம்பி ,சாந்தா, நீங்கள் மூன்று பேரும் சினிமாவில் நல்ல எதிர்காலம் உள்ளது, உங்கள் வீடியோ எல்லாமே ,கருத்துடன் உள்ளது, சிரித்து மகிழ வைக்கிறது,நன்றி .
@sudhar4594
Жыл бұрын
சூப்பர் நடிப்பு மூவருமே சிறப்பாக நடித்தீர்கள் கடைசியில நீ எகிரி குதிச்சது நல்லா இருந்தது நான் சிரிச்சிட்ட❤
நானும் 25 வருஷத்துக்கு முன்னாடி உசிலம்பட்டியில வேலை பார்த்தேன் , அவர்கள் குடும்பத்தில் ஒருவராக இருந்தேன் ,ரவி அண்ணன் பேச்சை கேட்டு எனக்கு பழைய ஞாபகம் எல்லாம் வந்திருச்சு......😂 ஆமப்பே.... நிசந்தாப்பே🙏🤣🤣.....
@LogeshwaranM
5 ай бұрын
😂😂😂
@kalangiamm6566
Жыл бұрын
Ravi is always ultimate..... Thanks ravi.... Bro
@rajeshwarimuniraj7045
Жыл бұрын
நல்ல நடிப்பு சிறப்பு மகிழ்ச்சி வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் 💐💐💐
Santha akka & Ravi brother your acting Vera level..👌👌
@muralirajan4047
Жыл бұрын
😂😂😂😂
@thirurathish5755
9 ай бұрын
சாந்தா அக்கா உங்களுடைய எல்லா காமெடி சூப்பரே சூப்பர் எனக்கு ரொம்ப பிடிக்கும் மனசுக்கு சந்தோஷமா இருக்கு ரொம்ப நாள் கழித்து வாய் விட்டு சிரிந்தேன் god bless you
@anithapanneerselvam9760
Жыл бұрын
Shantha running scene superb..3 r acting superb
@lakshmilakshmi4053
Жыл бұрын
கெட்டதுக்கு கூட்டு சேந்தா இந்த நிலைம தான். கருத்து நன்றாக இருந்தது மென்மேலும் வளர வாழ்த்துக்கள் .
@arunbalachanderthenmozhi3652
Жыл бұрын
சாந்தா, ராஜா மற்றும் ரவி அண்ணா நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும், உங்க காமெடிய மிஸ் பன்னவே மாட்டேன்.. இது என் முதல் விமர்சனம், இந்த காமெடி மிக ரசித்தேன் வாழ்த்துக்கள்..
@hemalathalenin2340
Жыл бұрын
Semma.. Ravi anna vera level.. Santha akka vum ravi anna vum sernthu mama va emathunenaga.. Ipa ravi anna santha akka 😂😂😂😂😂 semma semma
@jayasundari2180
Жыл бұрын
வாய் விட்டு சத்தமா சிரிச்சிட்டேன்😝 😂😂
@jancyprabhakaran4725
Жыл бұрын
6.55 செம்ம twist😂😂😂 na ethirpaarkala சூப்பர் 😍😍😍❤️
@AK_THALA_FAN_007
Жыл бұрын
பங்கு கொடுக்க கூடாதுனு ரவி அண்ணா பன்றது வேற லெவல்
@selvakani3238
Жыл бұрын
Santha akka last seen vera level akka nalla sirichute niraiya time paths ❤❤❤❤❤😂😂😂😂😂
@ChandraChandra-er3jv
Жыл бұрын
சிரிப்பை அடக்க முடியவில்லை... அருமை
@hemalathalenin2340
Жыл бұрын
Santha akka Nenga last ah kudutha kick jump semma 😂😂😂
@anubala2317
Жыл бұрын
Sema ..mass...one of the best comedy content in your channel.. அடிபோலி😂😂😂
@sumobanu2973
10 ай бұрын
Santha sis last la leg moment vera level 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@judemervin451
Жыл бұрын
ஒருத்தருக்கொருத்தர் மிஞ்சின நடிப்பு🔥🔥🔥
@praveenasampath6145
Жыл бұрын
Last scene santha akka action vera level
@packialakshmir8008
Жыл бұрын
சாந்தா அக்கா கடைசி ஒரு தாவு தாவினிங்கலே சூப்பர் 🤣🤣
Пікірлер: 672