ஒரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் நிச்சயம் உற்ற துணையாய் இருப்பாள்❤️❤️❤️ அதுக்கு இந்த குடும்பம் ஒரு உதாரணம்❤️❤️ வாழ்க பல்லாண்டு🙌🙌♥️♥️
@devapurushoth6375
Ай бұрын
உங்க மேலஇருக்கும். அளவு கடந்த அன்பை வெளிப்படுத்த தான் வாங்கி வந்திருப்பார்கள். சொல்பவர்கள் வயித்தெரிச்சல் பார்ட்டிகளாஆக இருக்க வாய்ப்பு உண்டு. Dont worry❤❤
@chandruayyar5292
Ай бұрын
Nalla manasu santha akka ku super akka
@mahizlstatus7502
Ай бұрын
உங்களுக்கு பேசும் சக்தி இருக்கு அதனால் நமக்கு அப்பறம் நாய்களுக்கு போடுனு சொல்றிங்க நம்மை விட நாய்களுக்கு நன்றி அதிகம் நிழல் போல் உயர் இருக்கும் வரை கூடவே வரும் ❤❤❤
@lakshmikrishnan7286
Ай бұрын
அப்பா ஊருக்கு வந்தாச்சா வீடியோ பார்க்கமா போர் ஆகிடுச்சு 😂😂
@Amirtham-iv8ry
Ай бұрын
சங்கு சுட்டாலும் வெண்மை தரும் அதுபோல மேன்மக்கள் மேன்மக்கள் தான்..... நீங்கள் தான் உதாரணம் வாழ்த்துக்கள் சகோதரி❤❤❤
@jayakumar3501
Ай бұрын
கடைசி வார்த்தை அல்டிமேட்👌 படி அளக்குற கடவுளும், பக்க துணையா புருஷன் இருந்தா எதையும் ஒரு பெண் சாதிப்பேன் சொன்னீங்களே சூப்பர்👌👏 குறை பேசுற நாய்களுக்கு செருப்படி பதில்👌🎉🎊❤️
@sindhumska5876
Ай бұрын
கோவை சிந்து.. காலை வணக்கம் முத்தே அக்கா ❤️❤️❤️ இப்ப தான் மனசுக்கு மகிழ்ச்சியா இருக்கு
@jothiv5618
Ай бұрын
Vazga valamudan
@fathimashaz6893
Ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤ அது சரி தான் என் கருத்து இல்லாதவர்களுக்கு கொடுக்கும் தர்மம் publicity பன்னபடாது. நாம் கொடுக்கும் தர்மம் தலையைக் காக்கும் பெரியார்கள் சொன்ன வார்த்தைகளில் ஒன்று.
@yasitharan9865
Ай бұрын
சாந்தா அக்கா உங்க ரசிகன் நான் இலங்கை... உங்க இரண்டுபேரோட ஜாதார்த்தமான நடிப்பு வேற லெவல் 😂😂😂
@lathaslv7401
Ай бұрын
எல்லாரும் நல்லபடியா தானே கமெண்ட் பண்ணி இருக்காங்க எங்கே bad கமெண்ட் இல்லயே அது போகட்டும் ரவி ஏன் உங்கவீடியோவில் வருவதே இல்லை
@revathyrevathy713
Ай бұрын
god bless your family Anna Anni ..
@padmavenu7627
Ай бұрын
Kerala Vanthacha muthu santha super 😂❤
@MoneywithGoldTamil
Ай бұрын
வாங்க வாங்க சாந்தாக்கா நீங்க கேரளால வீடியோ போட்டா தான் எனக்கு நல்லா இருக்கு அக்கா என்னதான் இருந்தாலும் நீங்க கேரளா பொண்ணு செம்ம அக்கா 🙏🙏🌹🌹🌹
@bindhubindhu8432
Ай бұрын
Unga nalla manasuku nallathe nadakum atha pathu poramai paduravanga padattum nega happy ya irunga sister & Raja brother
@sriandshri2023
Ай бұрын
Very nice thought Anna and akka ❤❤❤. Nice to hear...
@user-cz1my1qx6r
Ай бұрын
Valthukal
@jayakumar3501
Ай бұрын
வாய் இருக்கிற மனுஷன் தான் இவ்வளவு கேவலமா கமெண்ட் அடிக்கிறான்😅 வாயில்லாத அந்த நன்றி உள்ள நாய் எந்த ஜென்மத்திலும் மறக்காது நம்மள😊😊❤❤❤
@Vijayakumari.Vijayakumari.p
Ай бұрын
ராஜா சாந்தா சூப்பர் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤
@samyusworld5516
Ай бұрын
மனிதர்களிடத்திலும் அந்த அன்பு நமக்கு கிடைக்காது அதை அனுபவிப்பவர்களுக்கு மட்டுமே புரியும்....
@user-dy7pq6zj3k
Ай бұрын
Neengal neengalagavea irungal vazhdukkal❤❤
@s.ramamaniMani
Ай бұрын
Speech very well. Iam live in Karaikudi. Valga valamudan
You are great sister..oorla erundhu vandhu tireda erukkunnu sollama..andha vaayilla jeevangalukku sapadu seydhu pottadhu rombha sandosama erukku..idhala erudhey therinjakkalam namma Santha sister Manadhai..nicchayam kaduvul unga kudavey erundhu ungalai uyarthuvar...God bless you all ma❤❤❤❤❤❤
@rubysahayaraj3434
Ай бұрын
Made for each other muthu santha God bless you
@AathiraasureshAathiraasuresh
Ай бұрын
அக்கா அண்ணா என்னுடைய 10 வயது பையன் உங்களுடைய தீவிர ரசிகன் உங்களுடைய நிகழ்ச்சி எல்லாமே ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு வாழ்த்துக்கள்
@Sakthivel-id4lu
Ай бұрын
Super anna and akka🎉
@user-ep9fe9rj4x
Ай бұрын
Raja brother good looking and his wife also super lady.
@user-hn3ro5dj8b
Ай бұрын
உங்களுடைய வீடியோ அனைத்தும் நன்றாக உள்ளது ..மனிதன் நன்றி கெட்டவன் என்பது உங்களுக்கு தெரியாதா பேசுவர்கள் பேசட்டும் ஐந்து விரலும் ஒரே மாதிரி இருக்கிறதா? வேற வேற மாதிரி தானே அதே போன்று தான் ஓர் ஆட்கள் புத்தியும் வேற வேற மாதிரி தான் இருக்கும் இதையெல்லாம் நீங்கள் கணக்கெடுக்க கூடாது...ஒருவருக்கு உங்களுடைய உதவி தேவைப்படும் பொழுது உங்களுடன் நன்றாக வந்து கதைத்து பேசி போட்டு அந்த தேவை முடிந்து விட்டால் நம்மளை கண்டு கொள்ள மாட்டார்கள் நீங்கள் இதைப் பற்றி கவலைப்பட வேண்டாம் ..இது நன்றி கெட்ட உலகமடா ...நாம் எதற்கு கவலைப்பட வேண்டும் ...ஒரு மனிதன் முன்னேறினால் அதே பொறுத்துக் கொள்ளாமல் பலதையும் பேசுவார்கள் இதைக் கண்டு கொள்ளக் கூடாது ...பொறாமை பிடித்த ஒரு சில மனிதர்கள் ..இவர்களை திருத்தவே முடியாது..நீ எங்கு சென்றாலும் உன்னை பற்றி குறை கூறவே சிலர் காத்துக் கொண்டிருக்கும் உலகம் இது ..உன்னை பற்றி குறை கூற அவர்கள் உத்தமர்களும் இல்லை அவர்கள் கூறியதை எண்ணி கவலைப்பட நீ கோழையும் இல்லை .....நீ முன்னேறிக்கொண்டே போ
@deepikar4912
Ай бұрын
நிஜாம். உண்மை,....நம குடுத்தா நமக்கு கிடைக்கும்.....
@rajisubbu859
Ай бұрын
Santha sis neenga return gift koduthu vidunga vungalukku yarachum gift kodutha ok 😊❤❤❤❤❤❤❤❤❤😊
@renikadevi3319
Ай бұрын
❤❤❤hai Anna and Anni welcome to our Kerala ❤❤❤be happy 🥰take care and take rest👍 God bless you 🙏
@user-ce4es4ew1s
Ай бұрын
👏👏👏👏👌
@haritheerthamc4054
Ай бұрын
உங்கள் வீடியோவை தினமும் பார்க்கும் மக்களில் ஒருத்தி
@vanubala8743
Ай бұрын
Indaikku enta magal vanathy yin birthday unkal anbukku nanri _ from France 🇫🇷
@SelvakumariKumari-jn7nu
Ай бұрын
❤❤❤ super semma akka anna ❤❤❤
@vnoo4808
Ай бұрын
Aayoo Santa neenga romba pesaringa, Unga purushanaiyum pesa udunga Vala valanukidu.
Anna Anni manasu super. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Baby_doll_458
Ай бұрын
❤
@sudhas6142
Ай бұрын
சாந்தா சூப்பரா இருக்கிறிங்க
@sss77834
Ай бұрын
Old video black ah irunthangha..ippo yeppadi?😮
@sujathakarthikeyan2090
Ай бұрын
❤❤
@m.c.sakthisree
Ай бұрын
Itayam in ❤
@Lakshmi8484f
Ай бұрын
Good morning ❤ myson birthday bless myson ❤
@user-co4wp7xm1f
Ай бұрын
Anna you are positive 🎉
@bhairavajay
Ай бұрын
❤❤❤❤❤❤❤
@darshseenu7265
Ай бұрын
People are Soo jealous of u I think..ignore negative and keep posting ur videos..in fact they will also be waiting for ur videos..so continue ur journey 👍👍👍
@pradeeprs9479
Ай бұрын
😂😂😂
@malligamalligaraji8161
Ай бұрын
Thathuvama irrukku Santha❤❤❤❤😊
@chitrarajan3062
Ай бұрын
Super 🎉
@user-qi7so1cj8s
Ай бұрын
Allahu vanthudigala santha super❤❤❤laila
@vinothinig1342
Ай бұрын
Good morning anna anni
@m.c.sakthisree
Ай бұрын
Like this Smiley 💕
@sumathiragul705
Ай бұрын
அக்கா ஊருக்கு வந்துட்டீங்களா ரொம்ப சந்தோசம்❤❤
@kalaivanipriyab9148
Ай бұрын
Hats off ❤❤❤❤
@bhairavajay
Ай бұрын
என்னதான் ஊருக்கு போய் நீங்க வீடியோ போட்டாலும் இங்கிருந்து போட்ட மாதிரி இல்ல ஏன்னா எங்களை விட்டு ஊருக்கு போன மாதிரி தோணுச்சு இப்ப வீட்ல பார்க்கவும் தான் மனசுக்கு நிம்மதியா இருக்கு
@balaramachandran5821
Ай бұрын
Over makeup santha sister
@user-ii4rs9sz2b
Ай бұрын
Bro sis unga subscribers ku giveaway kodunga.
@beulahjernes4095
Ай бұрын
Am from Bangalore and Just love ❤Shantha soooo much.. am a great fan of you dear Shantha.. you are beautiful soul in and out.. lovely couple that I admire the most.. your life story is so impressive and I admire your growth.. stay blessed dear.. regards to Muthu bro ..
Пікірлер: 239