ஒரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் நிச்சயம் உற்ற துணையாய் இருப்பாள்❤️❤️❤️ அதுக்கு இந்த குடும்பம் ஒரு உதாரணம்❤️❤️ வாழ்க பல்லாண்டு🙌🙌♥️♥️
@bhairavajay
Ай бұрын
அண்ணா நீங்க எப்ப நினைச்சாலும் அம்மாவை பார்க்கலாம் ஆனா அக்காவுக்கு அம்மாவே இல்ல அவங்க முன்னாடி நீங்க அம்மா அம்மா சொன்னீங்கன்னா அவங்களுக்கு மனசு கஷ்டப்படும் இல்ல நீங்க வேணும்னா போய் ஊர்ல கூட இருந்துட்டு வாங்க ஆனா அக்கா முன்னாடி அம்மா கூட இருந்த நேரம் பத்தல அம்மாவ பாக்கணும் அப்படின்னு சொல்லிட்டே இருக்காதீங்க அண்ணா அக்கா பாவம் தானே பாத்துட்டு வந்த உங்களுக்கு அம்மாவ தேடுறீங்க ஆனா அக்காவுக்கு அம்மாவே இல்ல அவங்க முன்னாடி அம்மா அம்மா சொன்னீங்கன்னா உங்களுக்கு கஷ்டமா இருக்கும் அண்ணா நீங்க இது மாதிரி பேசுனது அக்கா முன்னாடி எனக்கே கஷ்டமா இருக்குது பாவம் அக்கா ❤
@sarithaganesan1257
Ай бұрын
உண்மை
@AadukaaliKudumbam
Ай бұрын
கண்டிப்பா இனி சொல்லமாட்டேன்🙏🙏🙏❤️❤️
@bhairavajay
Ай бұрын
சூப்பர் அண்ணா ❤❤
@sinsisurendran
Ай бұрын
L
@Pari-HealthyBytes
Ай бұрын
100% correct
@maduralogu5606
Ай бұрын
hai Santha muthu anna. சாந்த கேரளாவில் இருந்தால் தான் சிவப்பாக இருக்கிறார்கள் முத்து அண்ணா நீங்கள் சொல்றது correct இதே தாய் மரு ஜென்மத்தில் கிடைப்பங்களானு தெரியாது . ஆகையால் இந்த ஜென்மத்தில் அவர்களை நன்றக பார்த்துக்க வேண்டும். சாந்தா சொல்றமாதிரி நீங்கள் உங்கள் அம்மாவை கேரளாவிற்கு கூட்டிகிட்டு வந்துருங்கள்.😭😭😭
@jayakumar3501
Ай бұрын
ஒரு கணவன் எந்த அளவுக்கு தாய்க்கு முக்கியத்துவம் கொடுக்கிறானோ அதே முக்கியத்துவம் கட்டின மனைவிக்கு கொடுத்தே ஆக வேண்டும் இது அவனுடைய கடமை ❤️
@devapurushoth6375
Ай бұрын
சாந்தா சொல்வதே சரி. அம்மாவை இங்கே அழைத்து வந்து விடவும். இதுவே எங்கள் விருப்பமும். சாந்தா நிறைய கஷ்டங்கள் பாத்தாச்சு. Please தம்பி🙏🙏🙏🙏
@DurgaKarthick096
Ай бұрын
இது உங்களை வாழ வைத்த ஊரு மறக்க கூடாது.அங்க போனாலே மாமா மாரிருவாரு
@judemervin451
Ай бұрын
ஒதுக்குன குப்பை தான் கோபுரமா மாறும்... எந்த அளவுக்கு என் தங்கச்சியை ஒதுக்கினீங்களோ அவ உங்க குடும்பத்தையே கோபுரமா உயர்த்தி தான் வச்சிருக்கா😊😊❤️
@kavithakamaraj3053
Ай бұрын
Super conversation about Amma..brother rombha Amma va miss pandraru..yes what you said is right brother..innoru janmum idhey Amma vaitthil pirappom yenbadhu sandhegam..irrukara varaikkum avangala nalla paarthukanumnu super ❤❤❤
@sivaskk790
Ай бұрын
அண்ணா நீங்கள் அம்மா va பத்தியே பேசுறீங்க அக்கா நினைப்பாங்க நமக்கும் அம்மா இருந்திருந்தா நம்மளும் அம்மா வீட்டுக்கு போயிருக்கலாமே அம்மா கூட கொஞ்ச நேரம் பேசியிருக்கலாமே அப்படின்னு நினைப்பாங்க 😔😔இந்த வயசுலயும் அம்மா விட்டுட்டு இருக்க முடியலையே அப்போ அக்கா ரொம்ப சின்ன வயசுலயே அம்மா இளந்துட்டாங்க அப்போ அவங்களுக்கு எப்படி இருக்கும் உங்க அம்மா கூட உங்கள இந்த அளவுக்கு பாத்துருக்க மாட்டாங்க என் சாந்தா அக்கா உங்களுக்கு இன்னொரு அம்மா வா இருக்காங்க 😍😍 அவங்க முன்னாடி அடிக்கடி அம்மா va பத்தி பேசாதீங்க அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😔😔😔
@jayasudhasudha7900
Ай бұрын
என்ன பண்ண முடியும் சிஸ்டர் எங்க அம்மாவும் நா 6 th படிக்கும் போது டெத் ஆகிட்டாங்க நாங்க love marriage சாந்தா சிஸ்டர் ஸ்டோரி போலத்தான் en லைப் 🥹இது வரை en பேமிலி பேசுறது இல்லை என்னட என் பையன் தான் எனக்கு உலகம் 😔பீலிங் இருக்கத செய்யும் 🥹என்னக்கும் யாரும் இல்லை 😭
@jayasundari2180
Ай бұрын
@@jayasudhasudha7900அப்படி சொல்லாத தங்கச்சி நம்ம எல்லாருக்கும் கடவுள் துணையா இருப்பாரு😊
@jayasudhasudha7900
Ай бұрын
@@jayasundari2180 Ok sis🙏
@manidharma3889
Ай бұрын
Santha akka innocence is gone.. Now acting too matured
@suganthir886
Ай бұрын
Correct
@bhairavajay
Ай бұрын
அண்ணா ஒரு அம்மா பிள்ளை ரயில் வரும்போது போட்ட வீடியோ அப்ப உண்மைதானா
@mangalaskitchen8665
Ай бұрын
கடைசில சாந்தாவுக்கு துக்கத்திலோ, சந்தோஷத்திலோ, அல்லது கடந்து வந்த பாதையை நினைத்தோ, தொண்டை அடைத்து, அதை சரி செய்து கண்களில் நீ கட்டிவிட்டது, அதை சமாளித்து சிரித்து பேசினீர்கள்... ராஜா அம்மாவை மிஸ் செய்வதை பற்றி பேசுகிறீர்கள்.. சாந்தாவுக்கு நீங்கள் மட்டும்தான உலகம்.... மற்றும் பிள்ளைகள்.. இந்த ஜென்மத்தில் சாந்தா கிடைக்க நீங்கள் கொடுத்துவைத்துள்ளீர்கள்.. வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்.
@bhairavajay
Ай бұрын
அண்ணன் முகத்த மூடி சிரிச்சு தான் பார்த்திருக்கேன் அழகா இருக்கும் இன்னைக்கு முகத்தை மூடிட்டு அழுவுறாங்க வருத்தப்படாதீங்க இன்னொரு நாள் அம்மாவை பாத்துக்கலாம் 🤪🤪
@dsbsss23r43sdd
Ай бұрын
Amma namakku kadavul thantha gift❤
@jayakumar3501
Ай бұрын
சொந்த ஊரை விட்டு பிழைக்க வந்த இடத்துல கடவுள் உங்களை நல்லா வச்சிருக்கார் மறுபடி இங்க விட்டுட்டு சொந்த ஊருக்கு போனீங்கன்னா இதே சம்பாத்தியம் அங்க வருமா??
@jayasudhasudha7900
Ай бұрын
சம்பாத்தியம் இல்லை நாலும் சொந்த காரங்க கூட இருக்களாம் 😊கேரளாவில் இவங்களுக்குனு யாரும் இல்லை கடைசி காலத்தில் நம்ம ஊர்ல போய் செட்டில் ஆகுறதா கரெக்ட் பிரதர் ❤️
@jayakumar3501
Ай бұрын
@@jayasudhasudha7900 👍❤️❤️
@jayasudhasudha7900
Ай бұрын
@@jayakumar3501 GN
@Jothi329
Ай бұрын
தள்ளி இருக்கிறதுதான் நல்லது 😅
@mahes145
Ай бұрын
5:09 super ❤❤ ....
@user-kx9xc9hw3z
Ай бұрын
Love you guys....... Enakku ungala romba pidikkum
@MKanmani07
Ай бұрын
Mother is always great super super ah sonninga amma & appa
நம் அம்மாவை நாம வைத்துக் கொண்டாடினால் தான்,நம்ம பசங்க நம்மை வைத்துக் கொண்டாடுவார்கள்.இருக்கும்போது வைத்துக் கொண்டாட வேண்டும். அம்மான்னா சும்மாவா?
@farhann0096
Ай бұрын
Semma❤❤
@user-dy7pq6zj3k
Ай бұрын
Thampi unga ammavapathi sollumpodhu eannakum feel agudhu Amma ammadhan❤❤
@user-li3hn9gu3w
Ай бұрын
Ungal amma koduthu vaithavargal ❤
@Tysonmano
Ай бұрын
அதுதான் வதி அண்ணா அக்கா 🥰... நானும் இப்படி தான் சென்னையில் இருந்து என்னோட பிரெண்ட் கல்யாணத்துக்கு சென்னையில் இருந்து பசங்க வந்தாங்க அதில் பார்த்த உடனே ஒருவரை பிடித்து விட்டது .🤗 6 வருடங்கள் காதல் செய்து கல்யாணம் பிரச்சனையில் நடந்தது இதுவரை என்னோட மாமா வீட்டில் எங்களை சேர்ந்து கொள்ளவில்லை 😢 நான் சென்னையில் சொந்த வீடு கட்டி நல்லா இருக்கேன் மகாராணி மாதிரி யாருக்கும் கிடைக்காத பொக்கிஷம் என்னோட மாமா ❤❤❤
@santha7469
Ай бұрын
👌👌👌🙏🙏🙏👍👍👍❤️❤️❤️
@vanmathi5364
Ай бұрын
சாந்தாஅக்காராஜாஅண்ட
@anuradhakaliyamoorthy1429
Ай бұрын
Oru vishayam purinjukae Amma va nalla paathukitavaingae than unnai nalla paathukurar. Periya lord maari sollae kudadhu Amma pullainu Unnakum rendu pasaingae erukaingae
@stelladawasagayam6054
Ай бұрын
சரி ௮து நல்லம் ௮து போலவே ௨ங்கள் சாந்தாவுடைய ௮ம்மாவையும் பார்த்து கொள்ளவும்மிக சந்தோஷம்
@indiraraghavan3632
Ай бұрын
Vazhthukkal
@SasikalaU-pq9go
Ай бұрын
Super cute akka anna Super nice
@Tysonmano
Ай бұрын
அம்மாவை இங்கே கூட்டி வாங்க உங்கள் கூடவே இருப்பது நல்லது 🙏❤❤
@MoneywithGoldTamil
Ай бұрын
அக்கா நீங்க சின்ன வயசுல சேர்ந்து டான்ஸ் ஆடின அனுபவத்தை கொஞ்சம் சொல்லுங்க அடுத்த வீடியோல 🙏🙏🫶🫶
@reality8837
Ай бұрын
Brother, your mum is very lucky to have a son like you. God bless.
@TrSiva-nj6sn
Ай бұрын
ஃபைனாலா சொன்னாங்க சூப்பர். அதனா எல்லாம். முயன்றால் எல்லாமே அமையும் ஆனால் நேரம் முக்கியம். வீடியோவிற்கு நன்றி.
@user-yk8nr9pi3w
Ай бұрын
Hi Anna akka naan srilanka la etunthu unkada videos thodarnthu pakkiran unkada videos ellam super ❤
@RampriyaR-oi7nf
Ай бұрын
Ungala vala vachathu keralathan
@jayajaya7660
Ай бұрын
Ammava pathy sonnathu romba correct , ammakuda erukattum ammakku vayasu ayeruchu erukara varaikum amma kuda etukattum , nalaiku ungalukkum athay nilama than ungalukkum rendum pasanga so avaroda feelingu ku mathippu kudunga please.
@saraswathysubarayan2027
Ай бұрын
my favourite anne and anni
@deepadevinanda6778
Ай бұрын
Take care ❤️👌💕
@smrm2426
Ай бұрын
ராஜா சாந்தா தங்கச்சி அருமை செல்வன் தென்காசி
@deepaseenivasan8487
Ай бұрын
Hi akka Anna 🥰
@anuradhakaliyamoorthy1429
Ай бұрын
Yen ne pona aagadhu Keralae la va porandhu valandhingae Amma kitae thanae poganumnu sollraingae Adhuku madhipukuduingae.
@bmk5541
Ай бұрын
Your mother is blessed to have a son like you and good daughter in law like santha❤❤
@SaravananMalar-ml2ry
Ай бұрын
அம்மா. கூட. இருக்கிரதுதப்பில்ல. அம்மா. செல்லுரதுஎது. நயமேஅதன்படி. நடந்து கனம். மற்ற படி. தேவையில்லாத செல்லும்போது. அது கேக்க கூடாது. பெண்டாட்டியும். முக்கியம். அம்மாவும் முக்கியம். நான் செல்லவில்லை என்னேட. அனுபவம் செல்லுது.
@jayasundari2180
Ай бұрын
யாரு, எங்க, எப்படி இருக்கணும்னு கடவுள் தான் முடிவு பண்ணனும் தம்பி.. உங்களுக்கு அம்மா, ஒரு முழு குடும்பமே இருக்கு, சாந்தாவுக்கு யார் இருக்கா? சொல்லுங்க?? அப்ப அவள் தன் புருஷன் கூட இருக்கணும் தானே ஆசைப்படுவா.. சும்மா சும்மா அவ முன்னாடி இந்த வார்த்தை பேசாதீங்க தம்பி இனிமே😒 பாக்க எனக்கே கஷ்டமா இருக்கு🫤 அவளுக்கு மனசு எப்படி இருக்கும்😔
@muthusamy5718
Ай бұрын
Iyo Raja anna vooingkala pola thaan naanum
@malligadayalan
Ай бұрын
I. Can't TELARATE yours alaparai
@rekaraja5972
Ай бұрын
Neenga karupu alagu akka
@POPULARTHUNDERBOLTCHANNEL
Ай бұрын
Shanthama evening snacks, night dinner enna sapidalam
@lakshmikrishnan7286
Ай бұрын
அதெல்லாம் சரி ராஜா நமக்கு இருக்கும் அதே ஏக்கம் வாழ்க்கை நம்ம பிள்ளைகளுக்கும் அவங்க ஏக்கம் எதிர்காலம் இருக்கு.அம்மா கூட இருக்கிறது தப்பில்லை.நம் குழந்தைகள் வாழ்க்கை முக்கியம்.அதனால அவர் படாதீங்க.அம்மாவை நம் கூட காலம் முழுவதும் வச்சுக்கலாம்.பிழைப்பை விட்டு அம்மா கூட இருப்பது சரிப்படாது.எங்களது அனுபவம் 23 வருடம் நிம்மதி இல்லாமல் பிள்ளைகளையும்கவனிக்க முடியாம கடைசில நம்ம உழைப்பு பொறுப்பு எல்லாம் மறந்து வேற மாதிரி அவப்பெயர் ஆகிவிட்டது.😱😱😱😱🥰🥰🥰100 முறை யோசிக்கவும்.
@lakshmikrishnan7286
Ай бұрын
பதில் எதிர்பார்க்கின்றோம்
@jayasudhasudha7900
Ай бұрын
என்ன தா இருந்தாலும் நம்ம ஊரு மாதிரி வராது பிரதர் 🥹 இவங்க போதும் என்ற அவளவுக்கு சம்பருச்சுட்டாங்க இனி பிள்ளைங்க படிப்பு முடிக்க போறாங்க அப்புறம் என்ன என்னை பொறுத்த வரை ராஜா பிரதர் சொல்லறதுதா சரி அம்மா டா போய் இருக்கலாம் 😊
@lakshmikrishnan7286
Ай бұрын
My husband name Krishnan.I am lakshmi. நம்ம ஊரு மாதிரி வராது தான்.சில விஷயம் நாம் குடும்பத்துக்காக விட்டு கொடுக்கனும்.சாந்தாவுக்கு அம்மா அப்பா இல்லாதது டபுள் வருத்தம் இருக்கும் பா 😱😱
@jayasudhasudha7900
Ай бұрын
@@lakshmikrishnan7286 ok சிஸ்டர் ❤️ அம்மா அப்பா இல்லை வருத்தம் வரும் ஆன இவங்க பசங்க ராஜா அண்ணா தம்பி பசங்க கூட இருந்தா இன்னும் நல்லா இருக்கும் என்னதான் நம்ம சொந்த காரங்க கூட சண்டை வந்தாலும் நம்மக்கு ஒரு பிரச்சனை நா அவங்கதான் முதல்ல வருவாங்க
@jayasudhasudha7900
Ай бұрын
@@lakshmikrishnan7286 சாந்தா sis num இருக்கா உங்களுட👌
@ManimegalaiB-qq7vk
Ай бұрын
Hi அக்கா அண்ணா❤❤❤❤
@vijayalakshmis.v.9762
Ай бұрын
Yes Raja what you said is correct.
@user-im4vn9xk5q
Ай бұрын
அண்ணி அண்ணாநாங்கள் கோவைபக்கம் சூலூர்தான் இருக்கிறோம்கேரளாவில்எந்த இடத்தில் இருக்கிறீர்கள்கேரளா பார்டர் வரைவந்திருக்கும்லாட்டரிஎடுக்க ❤❤❤❤❤
@ShanmugamLakshmi-zf3yg
Ай бұрын
Akka Anna எல்லாருக்கும் பாசம் தான் அம்மா கூடவே இருக்கண்ணும😮😮😮
@ritajerome8554
Ай бұрын
You keep your mom here Muthu.you don't go there That is not good I think.This place is fit for you.Your house is very beautiful in vayanadu your business is here very super Muthu
@claramarryravi1758
Ай бұрын
சூப்பர் சூப்பர் இரண்டு பேரும் ❤❤
@ritajerome8554
Ай бұрын
Shantha is very nice and cute character.zmuthu shatha is god's gift for you
@saimonis4284
Ай бұрын
Stay blessed ❤
@OmMuruga-qu5nw
Ай бұрын
Pinna daily shorts podanum 10min video podanum yenna padadhu onuku rendu ud vachey oora yamatha vendama
@sheebam5164
Ай бұрын
👌👌👌☺️🥰🥰🥰
@baggiams6427
Ай бұрын
ராஜா சாந்தா சிரிப்புதான் சூப்பர் 👌👌😄😄😄😄😄
@KumarKumar-bu6xz
Ай бұрын
Superfamilyakka
@user-rt6zm5ee3j
Ай бұрын
8.38to 8.40 ❤
@panchukutti7201
Ай бұрын
Bro think about shantha😮 shantha is very adjustable women don't miss her forever
@JPullagam
Ай бұрын
❤anna akka ❤
@Sowmiya1991
Ай бұрын
Paatiya inga kuptu vanga anna
@AnithaDhas.
Ай бұрын
Super raja santha
@jayasudhasudha7900
Ай бұрын
சாந்தா sis என்னதான் உங்க மாமியர் இங்க வரனேனு சொன்னாலும் ரொம்ப நாள் இருக்க மாட்டாங்க 🥹அவங்க வீடு புடிக்கும் அவங்களுக்கு ராஜா பிரதர் சொல்லறதுதா சரி நீங்க கொஞ்ச நாள் கழுச்சு உங்க ஊரேக்கே போயிருங்க ❤️
@rvbabu7131
Ай бұрын
Rain ?
@kanagasundari1657
Ай бұрын
அம்மா என்ற சொல்லின் இனிமை அளப்பரியது.. சொல்லில் வடிக்க முடியாத அன்பின் மொழி மீண்டும் நுழைய முடியாத கருவறை பந்தம்... அகவை கூடினாலும் அம்மாக்கு பிள்ளைகள் என்றும் குழந்தைதான்... அம்மாவை நேசிக்கும் பிள்ளைக்கு இறைவன் கூடவே இருப்பார்...❤❤❤❤ சாந்தாமுத்து இதே புன்னகையோடு வாழ்க வளமுடன் ❤❤
@Tysonmano
Ай бұрын
ஹாய் அக்கா அண்ணா 😊❤️❤ மோதிரம் வீட்டில் தான் இருக்கும் நல்லா தேடுங்க நானும் இப்படி தான் வளையல் மோதிரம் வேலை பார்க்கும்போது கழட்டி வைத்துவிட்டு பிறகு தேடுவேன் 😂😂
@santha7469
Ай бұрын
😅😅😅😅😅🙏🙏🙏
@fathimashaz6893
Ай бұрын
Akka night time la pilapalam sapuda wendam
@Vijayakumari.Vijayakumari.p
Ай бұрын
ராஜா சாந்தா சூப்பர் மரியோ ❤❤❤
@deepikar4912
Ай бұрын
உங்க டூ சீரிப்பு.... சூப்பர் ஓ சூப்பர்....அண்ணா அண்ணி....
@AnnamalJerome-jb5xx
Ай бұрын
Hi akka anna❤️❤️❤️
@sandhanamari2383
Ай бұрын
அம்மா இல்லாத வலி தாங்கி கொள்ள முடியாது பத்திர படுத்தி கொள்ளவும் அம்மாவின் அன்பை
@Malathi_Guru_Kitchen.
Ай бұрын
Akka Anna ❤🎉
@andalan9964
Ай бұрын
Supar,, akka jm
@bhairavajay
Ай бұрын
❤❤❤❤❤❤❤
@RenuDhanasekar
Ай бұрын
Naan like 👍 potutatin❤❤❤❤
@maheshnewkitchen2308
Ай бұрын
hi anna anni
@RRoja-pm1rr
Ай бұрын
ராஜாட நியாயமானது இதை எப்படியாவது நிறைவேற்றுங்கள் சாந்தா இதர்க்கு நீங்கள் தடையாக இருக்காதீங்க Pls
@user-yu2vd3kn2d
Ай бұрын
🌹🌹🌹
@vivekvivek3429
Ай бұрын
Ponga akka nanga veg than yapavum❤
@amosp6610
Ай бұрын
❤❤
@user-cc6ii8tx9u
Ай бұрын
Don't worry bro..
@EzhilarasiUma
Ай бұрын
Hii Anna Anni
@brunthavideos9779
Ай бұрын
Neinga udane poi uinga ammava paathutu vainga anna
Sandha enkum ppayan uk la errukan enku payan kuda ellye kurai erruku ma enna seiya Raja solradhu sarithan ma
@afreenshaikhafreenshaikh8317
Ай бұрын
🎉🎉🎉🎉🎉
@anitham1206
Ай бұрын
Anna Anni namaste 🙏
@nambimariappan915
Ай бұрын
Hi akka
@raviswaminathan4743
Ай бұрын
Sondha ooru Amma appa feelings romba kastam. Kindal panna dheenga ka.
@lakshmikrishnan7286
Ай бұрын
ராஜா க்கு மட்டும் அல்ல 50 சதம் ஆண்களுக்கு மிடில் ஏஜ்ல அம்மா பாசம் பொங்கும் என் வீட்டுக்காரர் கிராமத்துல மரத்தடில படுத்துகிட்டு அம்மா அண்ணா குடும்பத்தோட பழமை அடிக்கிறது தான் பிடிக்கும் கடைசில 4 கம்ளெண்ட் சொருகிவிடுருவாங்க.இங்க டவுன்ல எங்க வீட்டுல 4 நாளைக்கு வெடிக்கும்.😂😂😂
Пікірлер: 201